தமிழில்

Google India-வை மிரட்டிய மெர்சல் முதல் பாடல் – விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெர்சல் படம் மாஸாக தயாராகி வருகிறது. #ஆளப்போறான்தமிழன் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாரம் டுவிட்டரில் மெர்சல் அதிக அளவில் டிரண்ட் செய்யப்பட்டதாக Google India பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு சந்திர கிரகணம் மற்றும் Raksha Bandhan போன்ற விஷயங்களும் டிரண்டாகி இருக்கிறதாம்.

அதோடு படத்தின் முழு பாடலும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி பிரம்மாண்ட மேடையில் வெளியாக இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker