தமிழில்

குரோம்பேட் வெற்றி தியேட்டர் தற்போது புதுப்பொலிவுடன்

குரோம்பேட்டையில் மிகவும் பிரபலமான தியேட்டர் வெற்றி தியேட்டர். இந்த திரையரங்கில் விஜய், அஜித், சூர்யா,விக்ரம், போன்ற நடிகர்கள் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அங்கு இருக்கும் மக்கழுக்கு இந்த தியேட்டர் பெரும் பொழுதுபோக்கு ஆக உள்ளது, இப்போது தியாட்டார் இருக்கை, சவுண்ட், ஸ்க்ரீன்,வெளிபுற தோற்றம் மாற்றி புதுப்போழியுடன் உள்ளது. அதன் புகைப்படங்கள் தியாட்டார் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் வெளியட்டுளர்,

 

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker