தமிழில்

105 கோடிக்கு விற்பனையான பிரம்மோற்சவம்

 

Brahmotsavam-4

பிரசாத் வி போட்லுரி தயாரிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டல இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படம் பிரம்மோற்சவம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, ப்ரணிதா, என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் குடும்பத்துடன் பார்க்கும்படி உருவாகிஉள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே 105 கோடிக்கு விற்ப்பனையகிஉள்ளது. ஏற்கனவே மகேஷ் பாபு நடித்த ஸ்ரிமந்துடு 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் மே 20-ம் தேதி உலகம் முழுவதும் 1200 திரைஅரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்கு மகேஷ் பாபு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker