தமிழில்

காட்டுவாசியாக நடிக்கும் ஆர்யா

ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் கடம்பன். இப்படத்திற்காக ஆர்யா நீண்ட நாட்கள் உடல் எடையை உயர்த்தி குண்டாக இருக்கிறர். கடம்பன் படத்தில் ஆர்யா காட்டுவாசிய நடிக்கிறார். இப்படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கிறார். ஆர் பி சௌதரி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆர்யா ஜோடியாக காதேரினே திரேச நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு பெரும் பகுதி பாங்காக் காட்டுபகுதியில் மற்றும் கேரளா கொடைக்கானல் படபிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

arya
arya

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker