தமிழில்

அருண் விஜய் புதுப்பட தலைப்பு குற்றம்-23

அருண் விஜய் புதுப்பட தலைப்பு குற்றம்-23

kuttram_23_vijay_arun

 

என்னை அறிந்தால் புகழ் அருண் விஜய் நடிக்கும் புதுப்படம் குற்றம்-23. இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மெடிக்கல் த்ரில்லேர் ஆக உருவாக்கும் படம் குற்றம்-23. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தை இன் சினிமாஸ் என்டேர்டைமென்ட் பி லிமிட்டெட் தயாரிக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker