தமிழில்

100 கோடி தொட்ட சூர்யாவின் 24!

CivoI31VEAEjWUz

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் 24. இப்படம் வெளியான நாள் முதல் பல்வேறு விமர்சனம் வந்தாலும். படத்தின் வசூல் குறையவில்லை. மேலும் இப்படம் அமெரிகாவில் தெறி வசூலை முந்தியது என்பது நாம் அறிந்தது. இப்படம் தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் ரசிகர்கள் ட்விட்டர்,பாசெபூக் போன்ற சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker