தமிழில்

‘2.0’ படம் உருவாகும் வீதம் 3டி வடிவில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

‘2.0’ படம் உருவாகும் வீதம் 3டி வடிவில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது
‘2.0’ படம் உருவாகும் வீதம் 3டி வடிவில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மிண்டும் ரஜினி நடிக்கும் படம் ‘2.0’. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ரூ.450 கோடி செலவில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ 3டி வடிவில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 26 அன்று வெளிவரவுள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker