தமிழில்

10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வேலைக்காரன் பட பாடல் !

10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வேலைக்காரன் பட பாடல் !
10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வேலைக்காரன் பட பாடல் !

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன். இப்படம் கிறிஸ்த்துமஸ் விருந்தாக வெளியாகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் வேலைக்காரன் படத்தில் இடம் பெரும் கருத்தவன்லாம் கலீஜாம் பாடல் Youtubeல் 10 மில்லியன் (ஒரு கோடி) பார்வைகளை தாண்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker