தமிழில்

ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்!

ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்! மெர்சல்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து ரிலீஸ் ஆன பிறகும் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம்.

முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker