தமிழில்

`ஸ்பைடர்’ வெளியாகும் தேதி

spyder releasing on 27th sepஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த `ஸ்பைடர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

`ஸ்பைடர்’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். `ஸ்பைடர்’மூலமாக மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தசராவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியாகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker