தமிழில்

விஜய் வடிவேலுக்கு மெர்சல் 13வது படம் – மெர்சல் வெளிவர இன்னும் 13 நாட்கள் உள்ளது

விஜய் வடிவேலுக்கு மெர்சல் 13வது படம் – மெர்சல் வெளிவர இன்னும் 13 நாட்கள் உள்ளது தளபதி விஜய் வித்தியாசமான மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது, இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜயுடன் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வடிவேலு விஜய் கூட்டனில் மெர்சல் 13வது படம். இதற்க்கு முன் ப்ரிண்ட்ஸ், பகவதி, சச்சின், போக்கிரி, காவலன் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker