தமிழில்

விஜய் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தார்களா ! விவரம் உள்ளே

விஜய் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தார்களா
விஜய் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தார்களா

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது நம் தளபதி விஜய். இவரின் இந்த வசூலுக்கு அவரின் ரசிகர்கள் பெரும் பங்கு உள்ளது. விஜயும் தனது பிறந்தநாள் வந்தால் போதும் பொது மக்களுக்கு உணவு, உடை கொடுப்பது, படிக்க முடியாத சில பேருக்கு படிப்பு உதவி செய்வது என நிறைய விஷயங்கள் செய்கிறார், ஊர் அறிந்த விஷயம் இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்கத்தில் இருந்து 60 இளைஞர்கள் எச். ராஜா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker