தமிழில்

விஜயை அடுத்து தனுஷுடன் கூட்டணி சேரும் தேனாண்டாள் !

விஜயை அடுத்து தனுஷுடன் கூட்டணி சேரும் தேனாண்டாள் !
விஜயை அடுத்து தனுஷுடன் கூட்டணி சேரும் தேனாண்டாள் !

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தை தயாரித்தது ஸ்ரீ தேனாண்டாள். இப்படம் இதுவரை சுமார் 225 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மெர்சலை தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். இன்று தேனாண்டாள் உரிமையாளர் ஹேமாவே தன் டுவிட்டர் பக்கத்தில் அடுத்து தனுஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker