தமிழில்

‘விசுவாசம்’ பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் சாதனை !

‘விசுவாசம்’ பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் சாதனை

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு “விசுவாசம்” என பெயரிடப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் சிவா கூட்டனி இணையும் 4வது படம் ‘விசுவாசம்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விசுவாசம் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “விசுவாசம்” தலைப்பு வெளியான 10 நிமிடங்களில் இந்திய அளவில் #Viswasam என்னும் ஹேஷ்டேகை ட்ரெண்டாகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker