தமிழில்

விஐபி-2 தமிழகத்தில் இரண்டு நாட்களில் இத்தனை கோடிய!

தனுஷ் நடிப்பில் விஐபி-2 ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்தனர்.

ஆனால், படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தமிழகத்தில் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது, உலகம் முழுவதும் விஐபி-2 ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

தொடர் விடுமுறை என்பதால் இன்னும் நல்ல வசூல் வரும் என கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker