தமிழில்

ரஜினி, கமல், விஜய் இவர்களில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் பிரம்மாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் நாளை வெளியாகிறது !

ரஜினி, கமல், விஜய்
ரஜினி, கமல், விஜய்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார்வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இதை பயன்படுத்தி பல நடிகர்களும் முயற்சி செய்கிறார்கள். அதில் மிகமுக்கியமானவர்கள் ரஜினி, கமல், விஜய் இவர்களுக்கு தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் “மக்கள் மனசுல யாரு” மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள், நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு நியூஸ்7
தொலைகாட்சில் வெளியிடப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker