தமிழில்

மெர்சல் வியாபாரம் கபாலியை தாண்டியது!

மெர்சல் வியாபாரம் கபாலியை தாண்டியது!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். விஜயின் சிறப்பு விஷயங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளர். இந்நிலையில் விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி திரைக்கு வருகின்றது.

தற்போது இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது, இப்படத்தை தமிழகத்தில் தேனாண்டாள் நிறுவனமே வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகபெரியதாக உள்ளது

இதன் மூலம் எப்படியும் ரூ 75 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker