தமிழில்

மெர்சல் படம் வெளிநாட்டில் இவ்வளவு கோடிய வியாபாரம்

மெர்சல் படம் வெளிநாட்டில் இவ்வளவு கோடிய வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் வரும் 18-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. இந்நிலையில் விஜய்க்கு எப்போதும் வெளிநாட்டில் நல்ல மார்க்கெட் இருந்து வருகின்றது, இதனால், மெர்சல் படம் வெளிநாடுகளில் மட்டுமே ரூ 30 கோடி வரை வியாபாரம் செய்துள்ளார்களாம். இது பாகுபலி விட அதிகமாம். ஏப்படியும் மெர்சல் வசூல் வெளிநாடுகளில் மட்டுமே ரூ 50 கோடி வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker