தமிழில்

மெர்சல் தெலுங்கில் ஹிட்டா ! விவரம் உள்ளே

மெர்சல் தெலுங்கில் ஹிட்டா
மெர்சல் தெலுங்கில் ஹிட்டா

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. ஆனால் தெலுங்கில் ஜி.எஸ்.டி வசனங்கள் மியூட் செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் படத்திற்கு தெலுங்குவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் படம் இதுவரை ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இதனால் விநியோகிஸ்தவர்களுக்கு ரூ 4 கோடி ஷேர் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மெர்சல் இந்த வரம் ஓடினாள் நிச்சயம் ஹிட் தானம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker