தமிழில்

மெர்சல் ட்ரைலர் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது?

மெர்சல் ட்ரைலர் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது?
தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கி தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 9-ம் தேதி
மாலை 7.30க்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker