தமிழில்

மெர்சல் கேரளாவில் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா – அதிர்ச்சியில் கேரளா நடிகர்கள்!

மெர்சல் கேரளாவில் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தமிழகம் கேரளாவில் நேற்று வெளிவந்தது. விஜய்க்கு கேரளாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதை மெர்சல் மீண்டும் நிரூபித்துள்ளது. மெர்சல் படம் கேரளாவில் 290 திரையரங்குகளில் வெளிவந்தது, நேற்று அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான். இந்நிலையில் கேரளாவில் மெர்சல் முதல் நாள் வசூல் மட்டும் ரூ 6.11 கோடியாம். இந்த வசூல் கேரளா நடிகர்களை வியப்பில் ஆக்கிஉள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker