தமிழில்

மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா – பிரம்மிப்பில் திரையுலகம்?

மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா – பிரம்மிப்பில் திரையுலகம்

விஜய் நடிப்பில் மெர்சல் தீபாவளி சரவெடியாக திரைக்கு வருகிறது. மெர்சல் படத்தை எப்போது பார்ப்போம் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மெர்சல் திரைப்படம் எத்தனை திரையரங்கில் வெளியாகிறது. என்பதை அதன் தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி மெர்சல் படம் உலகம் முழுவதும் சுமார் 3292 திரையரங்கில் வெளியாகிறதாம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker