தமிழில்

முருகதாஸ் படத்தில் வயதான விஜயா ! விவரம் உள்ளே

முருகதாஸ் படத்தில் வயதான விஜயா ! விவரம் உள்ளே

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடிக்கிறார். சமூக அக்கறை கொண்ட கதையாக உருவாகியுள்ள இந்த ஸ்க்ரிப்டில் விஜய் 40 வயது மிக்க ஆளாக நடிக்கிறார். இந்தக் கதையில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என தகவல் கசிந்துள்ளது. அதில் ஒரு கெட்டப் நடுத்தர வயதுக்காரராம். இதுவரை இல்லாத அளவு முற்றிலும் மாறுபட்ட தோற்றமாக இருக்கும் என பட குழுவு கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker