தமிழில்

முடிவுக்கு வந்தது படபிடிப்பு !

சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இதை இப்படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker