தமிழில்

மீண்டும் மருத்துவமனையில் அஜித் || காரணம் விவேகம்!

மீண்டும் மருத்துவமனையில் அஜித் || காரணம் விவேகம்!

அஜீத் நடிப்பில் விவேகம் படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது, பல கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்ததாலும். தற்போது வரை ரசிகர்களின் வரவேற்பு பரவலாகவுள்ளது.

இந்நிலையில், விவேகம் படத்தில் அஜீத் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker