தமிழில்

மீண்டும் ஒரு தமிழ்ப்படம் நடிக்கும் மகேஷ் பாபு !

மீண்டும் ஒரு தமிழ்ப்படம் நடிக்கும் மகேஷ் பாபு !

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்தார். இப்படம் பெரும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இவர் மீண்டும் ஒரு தமிழ்ப்படம் நடிக்க போகிறாராம். இப்படத்திற்கு சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker