தமிழில்

மகேஷ் பாபுக்கு தமிழில் பிரம்மாண்ட அறிமுக விழா

spyder magesh babu
கத்தி துப்பாக்கி என இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ் பாபு வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளியாகிறது. ‘ஸ்பைடர்’ தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.

மகேஷ் பாபுக்கு தமிழ்நாட்டில் ஓரளவுக்கு நல்ல அறிமுகம் மற்றும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 9-ஆம் தேதி மகேஷ் பாபுவை பிரம்மாண்டமாக தமிழில் அறிமுகம் செய்ய உள்ளாராம் முருகதாஸ். இதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளாராம்.

தெலுங்கில் ‘பிரின்ஸ்’ என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மகேஷ் பாபு-வை தமிழ் ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker