தமிழில்

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்!

 ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்!

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.

தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால், கேளிக்கை வரிவிலக்கு கிடைக்காது. இருந்தாலும், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதற்குமுன்பு வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்கும் ‘யு’ சான்றிதழ் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker