தமிழில்

‘பைரவாவால்’ கேரளாவில் ‘மெர்சல்’ வெளியீட்டில் சிக்கல்?

'பைரவாவால்' கேரளாவில் 'மெர்சல்' வெளியீட்டில் சிக்கல் விஜய் நடிப்பில் மெர்சல் தீபாவளிக்கு வெளியாகிறது. ‘மெர்சல்’ படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தீபாவளி வெளியீடு என்பதால் படத்தின் டிஜிட்டல் ப்ரிண்ட்க்கு வெளிநாட்டுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அங்கு பெறும் எதிர்பார்ப்பு உள்ளது. ‘மெர்சல்’ கேரளா வெளியீட்டு உரிமையை குளோபல் யூனைடெட் மீடியா நிறுவனம் ஒரு பெறும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. இதனிடையே, கேரளா விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, ’பைரவா’ தோல்விக்கான கணக்குவழக்குகளை முடித்தவுடனேயே ’மெர்சல்’ படத்தை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளார்கள். இந்தபிரச்சினையை விநியோகஸ்தர்களிடம் பேசி சுமுகமூடி எடுப்பதாக குளோபல் யூனைடெட் மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker