தமிழில்

நடிகர் தனுஷ்-ஐஷ்வர்யா தனுஷின் திருமணநாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள் !

நடிகர் தனுஷ்-ஐஷ்வர்யா தனுஷின் திருமணநாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள் !
நடிகர் தனுஷ்-ஐஷ்வர்யா தனுஷின் திருமணநாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள் !

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகின் முன்னுதாரணம் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் சினிமா பொறுத்தவரை அழகு அதிகம் உள்ளவர்கள் மட்டும் தான் ஹீரோ ஆகமுடியும் என்ற நிலையை மாற்றியது பெரும் பங்கு நடிகர் தனுஷ்-ஐ சேரும். காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், புதுப்பேட்டை, போன்ற வெற்றி படங்களை கொடுத்து முதல் ரக ஹீரோ ஆனார். நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யாவை இதே நாள் திருமணம் செய்துகொண்டார். சரியாக இந்த திருமணம் நடந்து இன்றுடன் 13ம் ஆண்டுகள் ஆகிறது. தனுஷ்-ஐஷ்வர்யா தனுஷின் திருமணநாளை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker