தமிழில்

‘தானா சேர்ந்த கூட்டம்’ தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூலா !

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் ஐந்து நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 45 கோடி வசூலித்துள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூலா !

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker