தமிழில்

`டிக் டிக் டிக்’ படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி !

`டிக் டிக் டிக்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி !
`டிக் டிக் டிக்’ படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி !

ஜெயம் ரவி ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு `டிக் டிக் டிக்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் இந்தியாவின் முதல் விண்வெளி படம்.
இப்படத்தை சக்தி சவுந்தர் ராஜள் இயக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வரும் நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker