தமிழில்

சென்னையில் விவேகம், கபாலி விட மெர்சல் முதல் நாள் வசூல் அதிகமாம் !

சென்னையில் விவேகம், கபாலி விட மெர்சல் முதல் நாள் வசூல் அதிகமாம் !

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் நேற்று உலகமுழுவதும் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். இதன் மூலம் விவேகம், கபாலி விட மெர்சல் முதல் நாள் வசூல் அதிகமாம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker