தமிழில்

சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” நவம்பர் 9 முதல் படபிடிப்பு துவங்குகிறது!

24 படத்தின் மாபெரும்வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை நானும் ராவுடிதான் புகழ் விக்னேஷ் சிவன் டைரக்சன் செய்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் R.J. பாலாஜி காமெடி பகுதியை எர்கிறார். இப்படத்துக்கு இசை அனிருத்.ஒளிபதிவு தினேஷ் கிருஷ்ணன்.
thaanaaserndhakoottam-pooja-stills

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9 ஆம் தேதி அன்று துவங்குகின்றது.
தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக சூர்யா முற்றிலும் புதிய தோற்றதுக்கு மாறி வருகிறார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker