தமிழில்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா மாபெரும் வசூல் சாதனை!

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கவுதம் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக மஞ்சுமோகன் நடித்திருக்கிறார். சதீஷ் சிம்புவின் நண்பராக நடித்திருக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு ஆன்ட்டனி.

அச்சம் என்பது மடமையடா சிம்பு ரசிகர்களிடைய மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் இரண்டு நாள் முடிவில் சுமார் 10 கோடி வசூல் செய்துள்ளது.

cw_w6aduoaaekyk

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker