தமிழில்

குலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் !

குலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் !
குலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் !

விஜய் நடிப்பில் மெர்சல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை பற்றி காட்சிகளால் அது படத்திற்கு மிக பெரிய ப்ரோமோஷனை கொடுத்தது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் காலை 8.30 மணிக்கு மெர்சல் படத்தின் சிறப்புக்காட்சியை திரையிடப்பட்டது. முதல் நாள் போலா இன்றும் தளபதி ரசிகர்கள் மிகபிரம்மாண்டமாகா பேனர்கள் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker