தமிழில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாரா தளபதி !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாரா தளபதி !
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாரா தளபதி !

துப்பாக்கி, கத்தி படங்கள் பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தில் கத்தி படத்தைப் போலவே விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் வெடித்துள்ள ஹைட்ரோ கார்பன் போராட்டம் உள்ளிட்ட சில விவசாய பிரச்சினைகளுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம். அதனால் ஒரு விஜய், விவசாயியாக நடிக்கயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக முருகதாஸ் படத்தில் இரண்டு விஜய் என்பது உறுதி.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker