தமிழில்

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஸ்வரூபம் 2 !

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஸ்வரூபம் 2 !
இறுதிகட்ட படப்பிடிப்பில் விஸ்வரூபம் 2 !

கமல்ஹாசனின் நடிப்பில் விஸ்வருபம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. விஸ்வரூபம் 2 பாகம் பல்வேறு காரணங்களுக்காக படம் தாமதமானது. இந்நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. ஒரு சில இறுதி காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டியுள்ளது. சில நாட்களில் படப்பிடிப்பை முடித்து, விரைவில் இசை வெளியிட்டு விழா, மற்றும், ட்ரெய்லர் வெளியீடு இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker