தமிழில்

அரசியலில் விஷால் பின்னணியில் தளபதியா ?

அரசியலில் விஷால் பின்னணியில் தளபதியா ?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் ஆர் கே நகர் இடைதேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். திங்கள் அன்று மனு தாக்கல் செய்யவிருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஷாலுடன் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், டிடிவி தினகரன், பாஜக என நான்குமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில் விஷாலும் போட்டியிடவுள்ளதால் தற்போது ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவும், 24-ம் தேதி தேர்தல் முடிவும் வெளியாகவுள்ளது. விஷாலின் இந்த திடீர் முடிவுக்கு தளபதி தான் காரணமாம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker