தமிழில்

அன்புச்செழியன் இல்லை என்றால் பாதி படங்கள் வெளியாகியிருக்காது – சீமான் !

அன்புச்செழியன் இல்லை என்றால் பாதி படங்கள் வெளியாகியிருக்காது
அன்புச்செழியன் இல்லை என்றால் பாதி படங்கள் வெளியாகியிருக்காது

நடிகர், இயக்குனர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியது. தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை முடிவை தவிர்த்திருக்கலாம் எனவும், அவரது இழப்பு மனதிற்கு வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது எனவும், அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker